|
||||||||
பனீர் வெஜ் மின்ட் கறி (Paneer Veg Mint Curry) |
||||||||
தேவையானவை: புதினா - ஒரு கட்டு கொத்து மல்லி - அரை கட்டு கருவேப்பிலை - கால் கட்டு பச்ச மிளகாய் - நான்கு இஞ்சி - ஒரு லெமென் சைஸ் பூண்டு - 5 பல் வெங்காயம் - முன்று தக்காளி - நன்கு எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன் பட்டாணி - 100 கிராம் கேரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் பன்னீர் - 100 கிராம் எண்ணை-சிறிது சீரகம்-சிறிது செய்முறை: 1.முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி,பூண்டு,தக்காளி,பச்ச மிளகாயை வதக்கவும். 2.கடைசியாக கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலையைசேர்த்து வதக்கவும். 3.வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். 4.எண்ணையை காய வைத்து சீரகம் தாலித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 5.காய் களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும். 6.இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இரக்கவும். சுவையான ஆரோக்கிய மான மின்ட் கறி ரெடி |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|