|
||||||||
பனீர் பொடிமாஸ் (paneer podimas) |
||||||||
தேவையானவை: பனீர்-200 கிராம், சின்ன வெங்காயம்-ஒரு கப், பச்சை மிளகாய்-3, இஞ்சி-ஒரு துண்டு, பூண்டு- 8 பல், மிளகுதூள்-அரை டீஸ்பூன், சீரகத்தூள்-அரை டீஸ்பூன், மஞ்சள்தூள்-கால் டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிதளவு, மல்லித்தழை-சிறிதளவு, உப்பு-தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் பனீரை நன்குதுருவிக் கொள்ளுவும். 2.ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து,வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், உப்பு போட்டுவதக்குங்கள். 3.வெங்காயம் வதங்கியதும் துருவிய பனீர், மிளகு, சீரகத்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி கிளறி இறக்கவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|