LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கறிவகை (Veg Karivakai)

ராஜ்மா கறி (rajma curry)

தேவையானவை:


ராஜ்மா 1கப்

வெங்காயம் நறுக்கியது --1கப்

தக்காளி நறுக்கியது---அரை கப்

இஞ்சி --பூண்டு விழுது ---1 ஸ்பூன்

பச்சை மிளகாய்--2

தனியா தூள்---1 ஸ்பூன்

மிளகாய் தூள் ---1 ஸ்பூன்

கரம் மசாலா தூள் ---1 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

எண்ணை தேவையான அளவு

பட்டை சோம்பு கிராம்பு

கொத்தமல்லி தழை, பிரஷ் கிரீம்


செய்முறை:


1.ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து, குக்கரில் வேகவைக்கவும்.

2.ஒரு கடாயில் எண்ணை விட்டு தாளித்து ,வெங்காயம் ,வதக்கவும். லேசான பொன்னிறம் வந்தவுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.வதங்கியதும், தக்காளி சேர்க்கவும்.

3.பின்பு வேகவைத்த ராஜ்மா,தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, உப்பு போட்டு தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

4.கொத்தமல்லி தழை, பிரஷ் கிரீமால் அலங்கரிக்கவும்.

by vani   on 06 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.