|
||||||||
சேப்பங்கிழங்கு கறி (seppankilangu Roast) |
||||||||
தேவையானவை : சேப்பங்கிழங்கு, 1 கிலோ எண்ணெய், 4 டேபிள்ஸ்பூன் மிளகாய்ப் பொடி, 3 டீஸ்பூன் மஞ்சள் பொடி, 1 டீஸ்பூன் உப்பு, 2 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் கிழங்கை வேகவைக்கவும். தோல் உரித்து, கொஞ்சம் சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். 2.பின்பு ஒரு பெரிய தட்டில் கிழங்கைப் போட்டு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து பிசறிக் கொள்ளவும். சிறிது நேரம் ஊறவிடவும். 3.கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும், பிசறி வைத்துள்ள கிழங்கைப் போட்டு, மிதமான தீயில் வதக்கி பரிமாறவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|