|
||||||||||||||||||
தாய்லாந்து கறி (thailand curry) |
||||||||||||||||||
தேவையானவை: சிக்கன் – 500 கிராம் லெமென் கிராஸ் – 25 கிராம் ஃபிஷ் சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் தாய் சிகப்பு மிளகாய் – 3 பூண்டு – 6 பல் அஜினோ மோட்டோ – 1 சிட்டிகை மஞ்சள்பொடி – 1/2 டீஸ்பூன் வெள்ளை மிளகுப்பொடி- 1 டீஸ்பூன் உப்பு தெவையன அளவு செய்முறை: 1.முதலில் சிக்கனை சின்ன துன்டாக நருக்கி சுத்தம் செய்து கழுவிவைக்கவும் 2.லெமென் கிராசை சின்ன துன்டாக நருக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன்மிளகாயையும் போட்டு கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். 3.ஒருகடாயில் எண்ணைவிட்டு சூடானதும் நசுக்கிய பூன்டை போடவும் பின்பு அதில் அரைத்துவைத்துள்ள லெமென் க்ராஸ் மிளகாய் கலவையை அதில்போட்டூ கிள்றவும். 4.பின்பு அதில் சிக்கனை போட்டு வதக்கியபின்பு ஃபிஷ் சாஸை ஊற்றி கிளரவும். 5.பிறகு மஞ்சள் பொடி அஜினோ மோட்டோ தேவையான உப்பு,மிளகுத்தூள் சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர்விட்டு ,வெந்த பின்பு பரிமாறவும். |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|