|
||||||||
வாழைக்காய் கறி (banana curry) |
||||||||
தேவையானவை : வாழைக்காய் – 2 தே . எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு – சிறிதளவு அரைக்க : மிளகாய் வற்றல் – 1 தேங்காய் -2 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை – சிறிது மஞ்சள் பொடி - 1 /2 டீஸ்பூன் சீரகம் - 1 /2 டீஸ்பூன் பூண்டு – 2 பல் கடுகு - 1 /2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு - 1 /2 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 1 /2 கப் கருவேப்பிலை – சிறிது செய்முறை : 1.முதலில் வாழைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். 2.பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதை தாளிக்கவும். 3.பிறகு அதனுடன், வேக வைத்துள்ள காய், அரைத்த விழுது மற்றும் தேவைபட்டால் உப்பு சேர்த்து பிரட்டி எடுக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|