LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

டங்கா மாரியைத் தொடர்ந்து அடுத்து டண்டனக்கா !!

அனேகன் படத்தில் இடம் பெற்ற டங்கா மாரி பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆகி... அந்த படத்திற்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த பாடலை எழுதிய ராக்கேஷ் ஜெயம் ரவி-ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட்  படத்தில் சென்னை தமிழில் டங்கா மாரியைப் போன்று ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.

டண்டனக்கா எனத் தொடங்கும் இந்த பாடலை, பிரபல இசையமைப்பாளர் அனிருத் டி.இமான் இசையில் பாடியுள்ளாராம். அனேகனுக்கு ‘டங்காமாரி’ பாடலைப் போன்று  ரோமியோ ஜூலியட்க்கு 'டண்டனக்கா' பெரிய அளவில் வெற்றியைத் தேடித்தரும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.

by Swathi   on 28 Feb 2015  0 Comments
Tags: Danga Maari   Danda Nakka   டங்கா மாரி   டண்டனக்கா           
 தொடர்புடையவை-Related Articles
டண்டனக்கா பாடல் மீது டி.ராஜேந்தர் வழக்கு !! டண்டனக்கா பாடல் மீது டி.ராஜேந்தர் வழக்கு !!
டங்கா மாரியைத் தொடர்ந்து அடுத்து டண்டனக்கா !! டங்கா மாரியைத் தொடர்ந்து அடுத்து டண்டனக்கா !!
டங்கா மாரி.. பாடலை பாராட்டிய ஷங்கர் !! டங்கா மாரி.. பாடலை பாராட்டிய ஷங்கர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.