LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கூடுது மவுசு... டார்லிங் திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு !!

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் முதல் திரைப்படம் டார்லிங். இந்த படத்தை சாம் ஆண்டன் என்பவர் இயக்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷுடன் இந்த படத்தில் நிக்கி கில்ராணி, பால சரவணன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம், இது வரை திரையிடப்பட்ட திரையரங்குகளில்  ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வெளியான புதிதில் 'ஐ', 'ஆம்பள' இரண்டு படங்களுக்கும் அதிகமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருந்ததால், குறைவான திரையரங்குகளில்  'டார்லிங்' திரைப்படம் வெளியானது.

தற்போது படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேல் டிவி விளம்பரங்களில் பேய் ஐயம் கம்மிங் ஃபார் யூ எனக் கூற அதற்கு ராஜேந்திரன் ஐயம் வெயிட்டிங் என  துப்பாக்கி  பட டயலாக் உட்பட காமெடி விளம்பரங்கள் என பட்டைய கிளப்பியது. இதனாலும் படத்திற்கு இன்னும் மவுசு ஏறியிருக்கிறது.  

படம் வெளியான 2-ம் நாளில் 25 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு இருப்பதால் டார்லிங் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

by Swathi   on 21 Jan 2015  0 Comments
Tags: Darling movie   Darling   டார்லிங்   ஜி.வி.பிரகாஷ்           
 தொடர்புடையவை-Related Articles
குழந்தைகளை கவருமாம் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ !! குழந்தைகளை கவருமாம் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ !!
விரைவில் உருவாகிறதாம் டார்லிங் 2 !! விரைவில் உருவாகிறதாம் டார்லிங் 2 !!
கூடுது மவுசு... டார்லிங் திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு !! கூடுது மவுசு... டார்லிங் திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு !!
பொங்கல் ரிலீசில் புதிதாக இணைந்துள்ள பேய் படம் !! பொங்கல் ரிலீசில் புதிதாக இணைந்துள்ள பேய் படம் !!
சிரிப்பு படத்திற்கு சீரியஸாக உழைக்கும் ஜி.வி !! சிரிப்பு படத்திற்கு சீரியஸாக உழைக்கும் ஜி.வி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.