|
|||||
டிசம்பர் 2020 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் |
|||||
![]() டிசம்பர் 2020 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிரவும்.
தாங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகள், தமிழர்களின் சாதனைகள், தமிழ்ச்சங்கங்கள்-தமிழ்ப்பள்ளிகளின் தனித்துவ சிந்தனைகள்-செயல்பாடுகள், தமிழர்களின் தொழில், அரசியல் சாதனைகள் ஆகியவற்றை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள , உங்கள் கருத்துகளை, படைப்புகளை Magazine@ValaiTamil.com –க்கு எழுதவும்.
இம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள் உங்கள் வாசிப்புக்கு:
◆ ஆசிரியர் கடிதம்
◆ "வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா?" என்ற தலைப்பில் பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம்
◆ நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா 16 வாரங்களைக் கடந்து பயணிக்கிறது..
◆ இடைதேர்தலா அல்லது இடை(த்)தேர்தலா ?– ஆரூர் பாஸ்கர்
◆ டாக்டர் ஜெ.சி. குமரப்பா பார்வையில் தற்சார்பு, தொகுப்பு: விஜய் சத்தியா
◆ அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் - ஹேமா ஜெய்
◆ சிரிப்பு வலை - நீச்சல்காரன்
◆ உலகத் தமிழ் நிகழ்வுகள்
◆ கொரோனா பேரிடர் காலத்தில் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய பங்காற்றிய மருத்துவர்களுக்கு, உலகத்தமிழ் வர்த்தக சங்கம் விருது..
◆ நீரினும் மெல்லிய இயல்பினன் - முனைவர். சித்ரா, டாலஸ், அமெரிக்கா
◆ திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுக்கும் திட்டம்
◆ கவிதை : வச்ச குறி தப்பாது, சில்லறை கூட்டம்
◆ தமிழகத்தில் மூன்று லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு பள்ளிக்கல்வித்துறை திட்டம
◆ சிங்கப்பூர் தமிழ்மொழி விழா 2020
◆ வரும் 2021-22-ம் கல்வியாண்டு முதல் ஐஐடி, என்ஐடி-களில் தாய்மொழியில் பொறியியல் படிப்புகள் அறிமுகம்
◆ ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு அஞ்சலி
◆ கற்றனைத் தூறும் அறிவு - எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன்
◆ எனைத்தானும் நல்லவை கேட்க, குறளோடு உறவாடு - திரு. அஷ்ராஃப் குன்ஹூனு
◆ வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - -திரு. சதீஸ் குமார், ஜப்பான்
◆ மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். கோ.அன்பு கணபதி
◆ கரூர் மாவட்டத்தில் வ.வேப்பங்குடி கிராமத்தில் மாற்றங்களைச் செயல்படுத்திவரும் வெளிநாடுவாழ் தமிழர் - நேர்காணல்:
December 2020 month ValaiTamil International Monthly Magazine is published. Please read and share your feedback to Magazine@ValaiTamil.com:
To Read as a book: https://issuu.com/valai.../docs/valaitamil-magazine-dec-2020
Magazine Page: http://www.valaitamil.com/magazine.php
Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook:
https://www.facebook.com/ValaiTamilMagazine/
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 06 Feb 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|