|
||||||||
நீர்க்கடுப்பு - நீர்முள்ளி விதை மற்றும் நெய்யின் மருத்துவ குணங்கள்(Decrease urinary disorder-Long leaved Barleria and Ghee medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
நீ்ர்க்கடுப்பு.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல்.
தேவையானவை:
1.நீர்முள்ளி விதை.
2.நெய்.
3.தேங்காய் பால்.
செய்முறை:
மூன்று விராகனிடை நீர்முள்ளி விதையை நெய் விட்டு வெதுப்பிப் பொடித்து அரைக்கால்படி தேங்காய்ப் பாலில் கலந்து 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
அறிகுறிகள்: நீ்ர்க்கடுப்பு. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல்.
தேவையானவை: 1.நீர்முள்ளி விதை. 2.நெய். 3.தேங்காய் பால்.
செய்முறை: மூன்று விராகனிடை நீர்முள்ளி விதையை நெய் விட்டு வெதுப்பிப் பொடித்து அரைக்கால்படி தேங்காய்ப் பாலில் கலந்து 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும். |
||||||||
by nandhini on 25 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|