LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

வெலிங்டன் ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு : 10 / +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள Defence Services Staff College-ல் காலியாக உள்ள பல்வேறுப் பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Stenographer Grade II
காலியிடம் : 1 (UR)
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் 10 நிமிடத்திற்குள் 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், சுருக்கெழுத்தில் எழுதியதை கணினியில் ஆங்கிலத்தில் 50 நிமிடத்திற்குள்ளும், ஹிந்தியில் 65 நிமிடத்திற்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 25,500 - 81,100
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Draughtsman
காலியிடம் : 1 (UR Ex-SM)
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் Draughtsmanship-ல் இரண்டு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது Draughtsman-ல் ITI முடித்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Lower Division Clerk(LDC)
காலியிடம் : 1 (UR)
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 19,900 - 63,200

பணியின் பெயர் : Gestetner Operator
காலியிடம் : 1 (OBC)
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 19,900 - 63,200
வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Multi Tasking Staff
காலியிடம் : 4 (UR-1, OBC-1, Sc(Ex-SM)-1, ST-1)
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 18,000 - 56,900

தேர்ந்தெடுக்கப்படும் முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் www.dssc.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Defence Services Staff College(DSSC),
Wellington(Nilgiris),
Pin - 643231.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 01.12.2016

by Swathi   on 19 Nov 2016  0 Comments
Tags: Defence Services Staff College   DSSC Recruitment   வெலிங்டன் ராணுவ கல்லூரி   ராணுவ வேலைவாய்ப்பு           
 தொடர்புடையவை-Related Articles
வெலிங்டன் ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு : 10 / +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்... வெலிங்டன் ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு : 10 / +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.