இந்தியா,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆடிவருகிறது, அந்த அணி சற்று முன் வரை ஐந்து விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்துள்ளது. இந்திய தரப்பில் இசாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், அஸ்வின் இரண்டு விக்கெட்டையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
|