|
||||||||
டால் (dhal) |
||||||||
தேவையானவை : சிரியவகை ராஜ்மா - 1 கப் மஃக்னி - அரை கப் வெங்காயம் - 2 தக்காளி - 1 பூண்டு இதழ் - 4 வேண்டிய பொடிகள் மிளகாய்ப் பொடி -அரைடீஸ்பூன். மஞ்சள்ப்பொடி - அரை டீஸ்பூன் தனியாப்பொடி-1 டீஸ்பூன் சீரகப்பொடி - 1 டீஸ்பூன் எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 1டேபிள்ஸ்பூன் இஞ்சி - -சிறிய துண்டு. உப்பு - தேவைகேற்ப பச்சைக் கொத்தமல்லி - சிறிது மசாலா பொடி - சிறிது செய்முறை : 1 முதல் நாள் இரவே பாத்திரத்தில் ராஜ்மாவைக் களைந்து அமிழ தண்ணீர் விட்டு ஊர வைக்கவும்.இஞ்சி,பூண்டு , வெங்காயம், தக்காளி இவைகளை மிக்ஸியில் நன்றாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.ராஜ்மாவைக் குக்கரில் தண்ணீர் வைத்து நன்றாக வேகவைக்கவும். 2.பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும். தீ மிதமாக இருக்கட்டும்.விழுது கெட்டியாகி எண்ணெய்ப் பிறிந்து வரும் போது பொடிகளைப் போட்டுக் கிளறவும்.வெந்நீருடன் ராஜ்மாவைச் சேர்த்து , உப்பையும் போட்டு நன்றாகக் கொதிக்கவிட்டு இரக்கவும். 3.வெண்ணெயைச் சூடாக்கி மஃக்னியை லேசாக வறுத்து.கீழிறக்கின ராஜ்மாக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.பச்சைக் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும். |
||||||||
Dhal | ||||||||
Ingredients for Dhal:
Small Rajma-1 Cup Magni-1/2 Cup Onion-2 Tomato-1 Garlic-4 Chilly Powder-1/2 tsp Turmeric Powder-1/2 tsp Coriander Powder-1 tsp Cumin Powder-1 tsp Oil-1 tbsp Butter-1 tbsp Ginger-Small Piece Salt-as Needed Coriander Leaves-Little Masal Powder- Little
Procedure to make Dhal:
1. Soak the rajma overnight. Grind ginger, garlic, onion and tomato without adding water. Put the rajma in a cooker and boil well. 2. Heat oil in a pan, add grinded paste and stir well in medium flame. When the oil starts floating, add masala powder and stir well. Then add rajma along with hot water and salt and allow to boil well and then remove from flame. 3. Heat butter and fry the magni sligthly. Put the magni in to rajma. Finally garnish with coriander leaves.
|
||||||||
by vanitha on 26 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|