LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குருமா (Kurma)

தம் ஆலு (Dham Aalu)

தேவையானவை:

உருளைக்கிழங்கு-1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 3
தயிர் -2 டேபிள் ஸ்பூன்
பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
தக்காளி - 3
எண்ணெய்-தேவைக்கு
உப்பு - தேவைக்கு
இஞ்சி -ஒரு துண்டு

பொடிக்க தேவையனாவை:

காய்ந்த மிளகாய் - 4
மிளகு-2 டீஸ்பூன்
தனியா -2 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
பட்டை-1
ஏலக்காய் -1

செய்முறை:


 1.  உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, பெரிய  துண்டுகளாக செய்யவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய துண்டுகளைப் பொரித்து எடுக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
 2.  இப்பொழுது எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தை வதக்கவும். பிறகு அதில் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள், பொடித்து வைத்துள்ள பொடி தூவி, தக்காளி, தேவையான உப்பு, தயிர் சேர்த்து நன்கு கிளறி  இறக்கவும்.

Dham Aalu

Ingredients for Dham Aalu:

Potato-1/2kg

Big Onion-3

Tomato-3

Curd-2tbsp

Garlic paste-1tbsp

Turmeric powder-1/2tsp

Oil, Salt-Enough Need

Ginger-1Piece

Ingredients for Grinding:

Dry Chilly-4

Pepper-1tsp

Coriander-2tsp

Cumin Seed-1tsp

Cinnamon-1

Cardamom-1

Procedure to make Dham Aalu:

1. Peel the outer layer of boiled potatoes and cut in to big pieces. Heat oil in a pan and deep fry the potato pieces. Chop the tomato and onion.

2. Now heat oil in a pan and fry the onion. Then add ginger, garlic paste, turmeric powder and sauté well. Add fried potatoes, grinded powder, tomato, salt,curd and stir well. Then remove from flame.

by stephy   on 04 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.