|
|||||
பாலிவுட்டில் ரீமேக் ஆகும் வேலையில்லா பட்டதாரி..! கதாநாயகனாக தனுஷ் !! |
|||||
![]() வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இப்படம் நூறாவுது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படம் தனுஷுக்கு முக்கியமான படம் என்பதால் இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யவிருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் கதாநாயகனாக தனுஷே நடிக்க உள்ளாராம். இதனை படக்குழ உறுதிபடுத்தி உள்ளது. பாலிவுட்டில் ரீமேக் ஆகும் வேலையில்லா பட்டதாரி..! கதாநாயகனாக தனுஷ் !!
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இப்படம் நூறாவுது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் தனுஷுக்கு முக்கியமான படம் என்பதால் இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் கதாநாயகனாக தனுஷே நடிக்க உள்ளாராம். இதனை படக்குழ உறுதிபடுத்தி உள்ளது.
|
|||||
by Swathi on 01 Oct 2014 0 Comments | |||||
Tags: Velaiyilla Pattathari Hindi Remake வேலையில்லா பட்டதாரி ரீமேக் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|