LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !!

அனேகன் பட புரோமோஷன் வேலைகளில் படு பிசியாக ஈடுபட்டிருந்த தனுஷ்.. நேற்று ட்விட்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

பல ரசிகர்கள் தனுஷிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். அதில் ரசிகர் ஒருவர் விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த தனுஷ் எப்போது நான் இயக்குனர் ஆக தகுதியானவன் என தோன்றுகிறதோ அப்போது விஜய் அவர்களை இயக்க தயார். அவருக்கு என்னுடைய கதை பிடித்திருந்து, கால்ஷீட் கொடுத்தால் நிச்சயம் விஜயை வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என்று கூறினார்.

அதே போல் அஜித் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தனுஷ், அவர் ஒரு சிறந்த மனிதர், நான் அவரை நடிகராகவும், மனிதராகவும் மிகவும் மதிக்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் நடிகர் சூர்யாவை பற்றி தனுஷ் கூறுகையில் ஸ்டைலிஷ் நடிகர்.. கடின உழைப்பாளி.. மாஸ் படத்துக்கு வாழ்த்துகள் என்று இவ்வாறு ரசிகர்களின் கேள்விக்கு தனுஷ் அதிரடியாக பதிலளித்தார்.  

by Swathi   on 13 Feb 2015  0 Comments
Tags: தனுஷ்   விஜய்   அஜீத்   Ajith   Vijay   Dhanush     
 தொடர்புடையவை-Related Articles
விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!! விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்! திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !! விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.