LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

தோணியின் பைக் ரேஸ் அகாடமி சென்னை,கோவையில் துவங்க திட்டம் !

 

இந்தியாவில் கிரிகெட் அணியில் சிறந்த கேப்டனாக திகழ்ந்து வரும் தோனி இந்தியாவில் சிறந்த பைக் ரேஸ் வீரர்களை உருவாக்கம் வகையில் பயிற்ச்சி பள்ளி ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பல சாதனைகளுக்கு காரணமானவர்  
மற்றும்  அணியை  சிறப்பாக வழிநடத்தும் திறன் கொண்ட தோணி  கிரிக்கெட் மட்டுமின்றி அதிவேக பைக்களை ஓட்டுவதிலும் வல்லவர்,இதற்காக இவர் உலகின் முன்னணி ரேஸ் பைக்களை வாங்கி வைத்துள்ளார்.பைக் ரேஸ் போட்டிகளில் தோனிக்கு இருந்த ஆர்வம் 
காரணமாக இவர் சமீபத்தில் பைக் ரேஸ் அணி ஒன்றை தொடங்கி உள்ளார்.அந்த பைக் ரேஸ் அணிக்கு மகி ரேசிங் அணி இந்தியா என பெயர் சூடியுள்ளார்.தனது பைக் ரேஸ் அணிக்கு பயிற்ச்சி அளிக்க சென்னை மற்றும் கோவையில் பைக் ரேஸ் அகாடமி  துவங்க தோணி ஆலோசித்து  வருகிறார். தோனியின் பைக் ரேஸ் அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள எப்.ஐ.எம். உலக சூப்பர் பைக் பிரிவு போட்டியில் புதிதாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கிரிகெட் அணியில் சிறந்த கேப்டனாக திகழ்ந்து வரும் தோனி இந்தியாவில் சிறந்த பைக் ரேஸ் வீரர்களை உருவாக்கம் வகையில் பயிற்ச்சி பள்ளி ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பல சாதனைகளுக்கு காரணமானவர்  மற்றும்  அணியை  சிறப்பாக வழிநடத்தும் திறன் கொண்ட தோணி  கிரிக்கெட் மட்டுமின்றி அதிவேக பைக்களை ஓட்டுவதிலும் வல்லவர்,இதற்காக இவர் உலகின் முன்னணி ரேஸ் பைக்களை வாங்கி வைத்துள்ளார்.பைக் ரேஸ் போட்டிகளில் தோனிக்கு இருந்த ஆர்வம் காரணமாக இவர் சமீபத்தில் பைக் ரேஸ் அணி ஒன்றை தொடங்கி உள்ளார்.அந்த பைக் ரேஸ் அணிக்கு மகி ரேசிங் அணி இந்தியா என பெயர் சூடியுள்ளார்.தனது பைக் ரேஸ் அணிக்கு பயிற்ச்சி அளிக்க சென்னை மற்றும் கோவையில் பைக் ரேஸ் அகாடமி  துவங்க தோணி ஆலோசித்து  வருகிறார். தோனியின் பைக் ரேஸ் அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள எப்.ஐ.எம். உலக சூப்பர் பைக் பிரிவு போட்டியில் புதிதாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhoni Starts Bike Race Academy in Chennai and Kovai

Dhoni is the Best Captain for Indian Cricket Team and Also Wonder full Bike Racer.He Decided to Open One Training School for Indian Bike Racing Players.He is interest in bike Racing and Bike racing team that recently he has begun one.The Bike Race Team Name is Maki Racing Team India.Chennai and Coimbatore for the practice team to consult on the bike race will start at the Academy for Dhoni.

by Swathi   on 09 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.