LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பெருகிவரும் வித்தியாசமான படத் தலைப்புகள் !!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில், பிரபல காமெடி வசனங்களையும், ஓர் எழுத்துக்களையும், உணவுப் பெயர்களையும் தலைப்பாக வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மக்களிடையே படம் பற்றிய செய்தி எளிதில் சென்று சேரவேண்டும் என்பதற்காகவே என்கின்றனர் படக்குழுவினர்.


ஒரேழுத்து தலைப்பு :

’ஆ’, ‘ர’, ‘உ’, ‘ஐ’, ‘ஈ’ என ஒரு ஓரெழுத்து தலைப்பு அதிகமாகிக் கொண்டிருக்க.

பிரபல வசனங்கள் :

‘நாங்கல்லாம் ஏடாகூடம்’, ‘இனிமே எல்லாம் அப்டிதான்’, நானும் ரௌடிதான் , நண்பேன்டா இப்படி காமெடி வசனங்களும் களம் இறங்கத் துவங்கிவிட்டன.

உணவையும் விட்டுவைக்கவில்லை :

'பீட்சா', 'பிரியாணி', 'வடகறி'  படங்களுக்குப் பிறகு  ‘சோன்பப்டி’, பஞ்சுமிட்டாய்’, ‘இஞ்சி முறப்பா’, ‘கமர்கட்டு’, ’ஆரஞ்சு மிட்டாய்’ என படங்களின்  பெயர்களும் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

by Swathi   on 08 Dec 2014  0 Comments
Tags: பட தலைப்புகள்   Different Tamil Movie Names                 
 தொடர்புடையவை-Related Articles
பெருகிவரும் வித்தியாசமான படத் தலைப்புகள் !! பெருகிவரும் வித்தியாசமான படத் தலைப்புகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.