LOGO

SEARCH அகராதி முகப்பு (Dictionary Home) | புதிய சொல்லை சேர்க்க

Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

தமிழ் அகராதி விளக்கம்

Tamil Word விரவல்
English Word Diffusion
Category ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
Meaning குறைக்கடத்தி தயாரிப்பு செய்முறையில்- குறைக்கடத்தி மூலதனம் 1000 to 1200C சூட்டில் மாசு வளிமம் (dopant gas) முன்னிலையில் சூடேற்றப்படுகிறது. மாசு அணுக்களின் செறிவு குறைக்கடத்தியின் வெளிப்புறத்தில் அதிமாகவும்- குறைக்கடத்தியின் உட்புறத்தில் குறைவாகவும் இருப்பதால்- மாசு அணுக்கள் குறைக்கடத்திக்குள் விரவல் மூலம் பிணைந்துவிடுகின்றன
தொடர்புடையவை-Related Articles - எழுத்து  d

English Word

Tamil Word

Category

Meaning

Demultiplxer தனிப்பிரிப்பி ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்
Depletion region குறைபாடகம் ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்
Deposition படிதல் ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்
Die வகுமம் ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்
Diffusion விரவல் ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்
Diffusion area விரவலகம் ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்
Diffusion capacitance விரவல் மின்தேக்கம் ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்
Dissipation மின்விரயம் ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்
Drain diffusion வடிவாய் விரவலகம் ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்
Dry etching உலர் அரிபொறிப்பு ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்
Dynamic power இயங்கு மின்திறன் ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்
Dynamic random access memory (sram) இயங்குகுறிப்பில்நினைவகம் ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்
Dynamic timing analysis இயங்கு(கால)ப்பகுப்பாய்வு ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)