LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கன்னட படத்தில் நடிக்கும் பார்த்திபன் !!

சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

 

இதனால் பார்த்திபன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் விரைவில் கன்னட படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இப்படத்தை சந்தோஷ் இயக்குகிறாராம். படத்திற்கு தாதா என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் தான் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

 

இதன் படப்பிடிப்பு விரைவில் பெங்களூரில் தொடங்கவுள்ளதாம்.

கன்னட படத்தில் நடிக்கும் பார்த்திபன் !!
சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனால் பார்த்திபன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் விரைவில் கன்னட படம் ஒன்றில் நடிக்க 
உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சந்தோஷ் இயக்குகிறாராம். படத்திற்கு தாதா என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் தான் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதன் படப்பிடிப்பு விரைவில் பெங்களூரில் தொடங்கவுள்ளதாம்.
by Swathi   on 19 Aug 2014  0 Comments
Tags: Pathinban Kannada Movie   பார்த்திபன் கன்னட படம்                 
 தொடர்புடையவை-Related Articles
கன்னட படத்தில் நடிக்கும் பார்த்திபன் !! கன்னட படத்தில் நடிக்கும் பார்த்திபன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.