LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு !!

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டெல்லி சட்டமன்ற தேர்தலில், தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

 

தேமுதிக கட்சி தமிழகத்தை தாண்டி வெளிமாநில அரசியலில் தடம் பதிக்க முயற்சித்து வருகிறது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெல்லி சட்டமன்ற தேர்தலில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தேமுதிக போட்டியிட இருப்பதாக அதிகார பூர்வமாக அறிவித்தார். அன்றே அவர் தனது கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். 

 

டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள தேமுதிக வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு.... 

 

புதுடெல்லி - ஜி.எஸ்.மணி, 

 

கல்காஜி - ராமு, 

 

ஜாங்க்புரா -ஏ.சிவா, 

 

வசீர்பூர் - ஜஸ்வர்யா, 

 

ஜனக்புரி- சொர்ணம் காளிநாதன்

by Swathi   on 06 Nov 2013  0 Comments
Tags: DMDK   Vijayakanth   Delhi Assembly   DMDK Candidates   டெல்லி சட்டமன்ற தேர்தல்   தேமுதிக   விஜயகாந்த்  
 தொடர்புடையவை-Related Articles
தமிழகக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் சில முக்கிய புள்ளிவிவரங்கள் தமிழகக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் சில முக்கிய புள்ளிவிவரங்கள்
கூட்டணி அமைப்பது தொடர்பாக தேமுதிகவுடன் இதுவரை பேச்சு வார்த்தை நடைபெறவில்லை - கருணாநிதி !! கூட்டணி அமைப்பது தொடர்பாக தேமுதிகவுடன் இதுவரை பேச்சு வார்த்தை நடைபெறவில்லை - கருணாநிதி !!
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு !! டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.