|
||||||||
நாய் கடித்தால் - அவுரி வேர், பசும்பாலின் மருத்துவ குணங்கள்.(Dog bite-Iadigofera tinctoria and milk medical properties) |
||||||||
அறிகுறிகள் : விஷம். தேவையானவை: அவுரி வேர். பசும்பால். செய்முறை : அவுரி வேர் 20 கிராம் எடுத்து பசும்பால் விட்டு அரைத்து பாதியை பசும்பாலில் கலக்கி உள்ளே கொடுக்கவும். பாதியை நாய் கடித்த இடத்தில் மேல் பூசவும்.இம்முறையை நாளொரு வேளை வீதம் 3 நாள் தொடர்ந்து உள்ளே கொடுத்து, வெளியிலும் பூசவும். |
||||||||
by Swathi on 12 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|