LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தோல்விகளால் துவண்டு போகதீர்

படைப்புக்கள் யாவையும் !

படைத்தவனுக்கு

பயனை கொடுப்பதில்லை


உழைத்திட்ட யாவையும்

உழைப்பவனுக்கு கிடைப்பதில்லை


பெற்றுவிட்ட செல்வங்கள் யாவையும்

உரியவன் அனுபவிப்பதில்லை


வென்றுவிட்ட தேசங்கள் யாவையும்

வென்றவன் ஆள்வதில்லை


உழுது பாடுபடும் விவசாயிக்கு

உரிய பலன் காண்பதில்லை.


நல்லதையே நினைப்பவனுக்கு

என்றும்

நன்மைகள் வந்து சேர்வதில்லை !


நீயில்லாமல் நானில்லை என்பவர்கள்

கூட ஒற்றுமையாய் இருப்பதில்லை


தோல்வி என்று வந்தவுடன்

சோகம் என்னும் சுழலுக்குள்

சிக்குவது ஏனோ !

Do not worry for "Faiiure"
by Dhamotharan.S   on 27 Nov 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கவி துளிகள் கவி துளிகள்
நீரோடை நீரோடை
கல்வி என்று எதைச்சொல்ல கல்வி என்று எதைச்சொல்ல
இயற்கை அழகான கொடியவன் இயற்கை அழகான கொடியவன்
அம்மாவும் பிள்ளைகளும் அம்மாவும் பிள்ளைகளும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.