LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- பல் பராமரிப்பு(Dental Care)

பல் சொத்தை? பல்வலியா? கவலையே வேண்டாம்

இன்றைய நவீன பற்பசை மற்றும் பற்பொடிகளில் சுவைக்காக அதிகமாக இரசாயனத்தை கலப்பதால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி மிகவும் மோசமான நோய்களுக்கு நாம் உள்ளாகலாம். இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு பற்பசைகளில் நிகோக்டின் அளவு அதிகமாக கலப்பதாக டெல்லியைச் சசேர்ந்த ஒரு தொண்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது(

http://indiatoday.intoday.in/story/toothpastes-contain-cancer-causing-nicotine-study/1/150836.html)

.

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்று நம் முன்னோர்கள் ஆலம் விழுது மற்றும் வெப்பம் குச்சியை பல்துலக்க பயன்படுத்தினர்.

 

இன்று கிராமத்த்தில் இருப்பவர்கள் இந்த “பிராண்டு பேஸ்ட்தான்” என் குழந்தைக்குப் பிடிக்கும் என்று சொல்வதில் பெருமைகொல்வதும், வேப்பங்குச்சியை தரக்குறைவாகப் பார்ப்பதும் இருக்கிறது. கிராமத்தில் உள்ளவர்கள், கிராமத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளவர்கள் இதன் அறிவியல் உண்மை புரிந்து வேப்பங்குச்சி, ஆலம் விழுது போன்றவற்றை ஒரு மாதத்திற்கு தேவையான அளவு கொண்டுவந்து வைத்து பயன்படுத்தலாம். தீர்ந்து போனால், மீண்டும் வரவழைக்கலாம். காலையில் பல் துலக்குவதைவிட இரவில் பல் துலக்குவது மிகவும் அவசியம்.

 

பல்லை பாதுகாக்க இரவும், பகலும் இரண்டு முறை பல்துலக்குவதும், நாமும் பின்பற்றி நம் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்துவதும் மிகவும் அவசியம். பல்லை சுத்தம் செய்யும்போது நாக்கை சுத்தம் செய்யவேண்டும். அதில்தான் அதிகம் கிருமிகள் படிந்து பரவுவதாக ஆராய்ச்சிகள் கூருகின்றன. நம் முன்னோர்கள் நமக்காக மிக சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து பல அறிய மருந்துகளை அளித்து சென்றுள்ளனர். அந்த வகையில் பற்களை பாதுகாக்க சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து ஒரு தரமான பற்பொடியை எப்படி நம் வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்போம்.

 

வீட்டிலேயே பற்பசை தயாரிக்கலாம் 


கடுக்காய் பொடி 100 கிராம் – நாட்டு மருந்து கடைகளில் பவுடராக வாங்கி கொள்ளவும்

கிராம்பு 50 கிராம்

கல் உப்பு 25 கிராம்

இந்த கலைவையை அளவில் கூறவேண்டுமானால் ஒரு பங்கு கடுக்காய் அரை பங்கு கிராம்பு மற்றும் கால் பங்கு கல் உப்பு.

 

மேற்சொன்ன பொருட்களில் கிராம்பு மற்றும் உப்பை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு அதில் கடுக்காய் பவுடரையும் கலந்து கொள்ளவும். இப்பொழுது உங்களுக்கான தரமான பற்பொடி தயாராகிவிட்டது. பல் சொத்தை உள்ளவர்கள் இதை பற்பொடியாக தினந்தோறும் பயன்படுத்தினால் பல் சொத்தை இருப்பதையே மறந்துவிடுவார்கள்

 

by Swathi   on 21 Sep 2014  81 Comments
Tags: Pal Vali   Pall Vali   Sothai Pal Treatment   Teeth Problem Solutions   பல் வலி   சொத்தை பல் வலி   பல் வலி குணமாக  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பல் சொத்தை? பல்வலியா?  கவலையே வேண்டாம் பல் சொத்தை? பல்வலியா? கவலையே வேண்டாம்
கருத்துகள்
30-Jan-2020 07:21:14 லட்சுமி praba said : Report Abuse
எனக்கு கடவாய்ப்பல் பாதியாக வளர்ந்து கொஞ்சம் கேப் இருக்குது அதற்கு டாக்டர் அதை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்ன செய்ய வேண்டும்
 
10-Apr-2018 10:47:44 SIVARANJANI said : Report Abuse
கடவ பல் ஓடை பல் வலி அதிக்மாக இருக்கு பல் முறுவதும் வலி பதில் செல்லுங்க
 
06-Jan-2018 14:11:49 kesavan said : Thank you
Sir,madam, enakku mela 2 side ulla 2 kada pallu oddai vilunthu payngarama valikkuthu. Keela ulla pallum lighta sothai irukku. Dabour red paste use pandran. Valiyilirunthu vidupada enna seyyalam sir. Vera entha paste use pannalam. Pls tamil reply pannunga sir,madam
 
13-Dec-2017 13:21:03 மஹி said : Report Abuse
பல் சொத்தை மேலும் மற்ற பல்லுக்கு பரவாமல் iruka enna seiyya வேண்டும்?
 
16-Oct-2017 13:02:47 aslam said : Report Abuse
Enaku pallu vali and pallu soththai ullathu athai guna padutha nan enna seiya vayndum.meylum pallu soththai paravama iruka nan ena seiya vayndum ans plzz ....
 
28-Sep-2017 08:36:41 Sskumar said : Report Abuse
என்னோட தோழிக்கு பள்ளி ஈர் கற்பக உள்ளது sirithal அசிங்கமா தெரியுது
 
30-Aug-2017 16:57:29 sridevi said : Report Abuse
என்னுடைய கடவாய் பல் நான்கு சொத்தையாகி ஓடையாக உள்ளது எப்படி சரி செய்வது சொல்லுங்க ப்ளீஸ்
 
24-Jul-2017 14:11:53 mohanraj said : Report Abuse
பதிநான்கு வயதில் கடா பல்லை பிடிங்கினால் மீண்டும் முளைக்குமா? (விரைவாக வலி தாங்க முடியல)
 
10-Jul-2017 11:09:06 anbu said : Report Abuse
சார்/மாம் எனது வலது கடுகை பல் சொத்தை ஏற்பட்டு பல்லின் நடுவில் பெரிய ஓட்டையாக உள்ளது ஏதும் சாப்பிட இயலவில்லை வழியும் ஏற்படுகிறது நிவாரணம் சொல்லுங்க.
 
25-Apr-2017 10:36:38 ambika said : Report Abuse
எனது கடைவாய் பல் சொத்தையாக உள்ளது. மிகவும் வலி உள்ளது. அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.... எனக்கு முன் பல் சிறிது ஒட்டயை இருக்கிறது சாெத்தையும் இருக்கிறது pls immediatel solution doctor
 
02-Apr-2017 00:04:39 ஸ்ரீதர் said : Report Abuse
நன்றாக உள்ளது
 
18-Mar-2017 01:03:42 Senthil said : Thank you
Sir yannakku keel left kada pal soothaiyaki uttaaithu vittatu. Ippa pal aranai konjam vellai ullathu pal valli thankamudiya pls sari panna kurrippu
 
21-Feb-2017 03:24:28 divya said : Report Abuse
எனது கடைவாய் பல் சொத்தையாக உள்ளது. மிகவும் வலி உள்ளது. அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.
 
02-Feb-2017 01:42:35 Vignesh said : Report Abuse
எனக்கு சொத்தை பல் உள்ளது .மேலும் அதில் inoru pal kadaicil oru ஓட்டை போல் unadki athu உடைந்து விட்டது மேலும் பல் தேய்மானம் கொன்டே po kirathu
 
29-Jan-2017 08:24:57 jepson said : Report Abuse
Eannakku eeruukalil perachchani ullathu..so plz give me a solution.... For that it very urgent..
 
23-Jan-2017 12:54:46 poornima said : Report Abuse
Sotha pallvali porukkamutiyala
 
10-Jan-2017 02:57:41 sorna said : Report Abuse
எனக்கு 4 கடவ பல்லும் சொத்தையாக உளது அதை போக்க வலி சொல்லுங்க மேலும் என் பற்களில் அதிகமா கரை படிந்துள்ளது இதை போக்க வலி உடனே சொல்லுங்க plS
 
06-Dec-2016 10:28:34 Shara said : Report Abuse
எனக்கு பல் சொத்தையும், வலியும் உள்ளது, நீங்க வளி சொல்லுங்க. Please
 
01-Dec-2016 00:39:24 pappa said : Report Abuse
என்னக்கு வயது 12 முன் பற்கள் சுவரில் இடித்து விழுந்துவிட்டது . பற்கள் முளைக்க வழி சொல்ல முடியுமா
 
26-Oct-2016 01:17:17 PRIYA said : Report Abuse
பள்ளு சொத்தை இருக்கிறது மேலும் பரவாமல் இருக்க என செய்வது
 
24-Oct-2016 22:31:22 RAJESH said : Report Abuse
பள்ளு வலிக்கு மறுத்து இருந்த தங்க please
 
14-Oct-2016 00:25:18 kumari said : Report Abuse
டியர் சார், என் பல்லை சுற்றி ஈறு முழுவதும் வெள்ளையாக உள்ளது. பல் விழுந்து விடுமோ என்று பயமாக உள்ளது. ப்ளீஸ் வழி சொல்லுங்க.
 
17-Sep-2016 10:19:09 kavitha said : Report Abuse
நான் பல் கிளீன் பன்னினேன். அதன் பிறகு ஒரு இடத்தில் மட்டும் வீக்கம் உள்ளது அந்த இடத்தில் இருந்து பிளட் வந்து கொண்டே இருக்கிறது ப்ளீஸ் இதற்கு என்ன செய்வது என்று கூறவும் .
 
16-Sep-2016 04:50:21 muniyandi said : Report Abuse
எனக்கு பல் ஈறு பிரச்சனை உள்ளது. ஈறுகளில் இர்த்தம் வருகிறது . இதை சரிசெய்வது எப்படி
 
09-Sep-2016 02:40:47 Bastin said : Thank you
Yenathu முன் 4 பற்கள் முன்னாடி தள்ளி உள்ளது எனக்கு 25 வயது ஆகிறது பற்கள் சொத்தை ஆகவும் உள்ளது என்னால் பற்களை கட்ட முடியுமா என்ன செய்யவேண்டும் .
 
05-Aug-2016 01:33:31 surya said : Thank you
என்னோட ஏஜ் 21 என்னக்கு இரண்டு பல் சொத்தை ஆகி விட்டது இது பரவாமல் இருக்க எதாவது வழி இருக்குமா ப்ளீஸ். இப்ப கோல்கேட் அசிடிவ் சால்ட் உஸ் பண்ணுறன்.வேற எதாவது வழி இருந்த சொல்லுங்க ப்ளீஸ் சார்...
 
04-Aug-2016 07:29:12 muthu said : Report Abuse
thanks enaku age 23 pal ellam sotha agivottathu munnadi pal mattu nalla erukuthu paravamal eruka vali sollunga plz
 
04-Aug-2016 05:14:51 Mohamed iyas said : Report Abuse
Please yanaku pal wali kada pal yapayawadhu tha walikudhu aana surukunu wali bayangarama iruku please yanaku Indha wali illa ma Iruka help pannu ga
 
02-Aug-2016 04:51:12 ashok said : Report Abuse
ennakku pal soththaiya irukku atharkku enna vazhi solluga pls
 
26-Jul-2016 01:48:43 Muthu said : Report Abuse
Ennakku kadavai Mel pal irandu sothaiyagi hole vanthuttu ippo vali thanga mudiyala iyargai medicine iruntha sollunga
 
25-Jul-2016 11:57:20 john felix said : Report Abuse
5-7 வருடங்களாக பல் பிரச்சனையால் அவதிப்படுகிறேன்.2 வருடங்களுக்கு முன் 2 கடா பற்களை எடுத்து விட்டேன். மீண்டும் அதற்கு கீழே உள்ள இரண்டு கடா பற்கள் சொத்தை ஆகி விட்டது. .அதில் 1 பல் கூச்சம். ..இயற்கையாக சரி செய்ய வழி இருந்தால் தயவுசெய்து பதில் அனுப்புங்கள். ...
 
21-Jul-2016 00:40:42 rajalakshmi said : Report Abuse
எனக்கு ஈறு பிரச்சனை உள்ளது, லேசாக எது பட்டாலும் ரத்தம் வருகிறது, இதற்கு ஒரு வலி சொல்லுங்கள், ப்ளீஸ்
 
12-Jul-2016 14:27:12 kaviyarasan said : Report Abuse
எனக்கு 29 வயது ஆகிறது திருமணம் ஆகவில்லை கடபல்லில் இருபுறமும் மற்றும் மேலயும் சொத்தையாக இருக்கிறது மேலும் வழியும் இருக்கிறது . மற்ற பற்களுக்கு பரவாமல் இருக்க எந்த பேஸ்ட் யூஸ் பண்ண வேண்டும் நான் தற்பொழுது கோல்கேட் சால்ட் யூஸ் பண்ணுறேன் ..மிகவும் கவலையாக இருக்கிறiது ,இதில் இருந்து விடுபட எந்த பேஸ்ட் யூஸ் பண்ண வேண்டும் எந்த வகையான உணவு சாப்பிட வேண்டும் ,,,பிலீஸ் பாதுகாக்க வழி சொல்லுய்ங்க நன்றி ...
 
21-Jun-2016 23:28:43 gomathi said : Report Abuse
எனக்கு பல் சொத்தை , மற்றும் வலி எனனுடைய ஏஜ் 28 மிகவும் வருத்தமாக உள்ளது இதை நீக்க வலி சொல்லுகள்.
 
21-Jun-2016 23:28:41 gomathi said : Report Abuse
எனக்கு பல் சொத்தை , மற்றும் வலி எனனுடைய ஏஜ் 28 மிகவும் வருத்தமாக உள்ளது இதை நீக்க வலி சொல்லுகள்.
 
21-Jun-2016 23:28:40 gomathi said : Report Abuse
எனக்கு பல் சொத்தை , மற்றும் வலி எனனுடைய ஏஜ் 28 மிகவும் வருத்தமாக உள்ளது இதை நீக்க வலி சொல்லுகள்.
 
21-Jun-2016 23:23:37 gomathi said : Report Abuse
எனக்கு பல் சொத்தை , மற்றும் வலி எனனுடைய ஏஜ் 28 மிகவும் வருத்தமாக உள்ளது இதை நீக்க வலி சொல்லுகள்.
 
14-Jun-2016 03:45:53 அஐந்தா said : Report Abuse
பூச்சி பல் 4 இருக்கு எப்படி இல்லாம பண்றது
 
03-Jun-2016 10:23:28 RAMAN said : Report Abuse
எனக்கு 8 சொத்தை பல் இருக்கு பற்களில் பர்கரையும் உள்ளது என் வயது 30 இந்த வாலிப வயசுல இந்த மாதிரி இருக்குறது எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது இதற்கு எதுனா தீர்வு இருந்தால் சொல்லவும்..................
 
23-May-2016 03:39:34 srinevasan said : Thank you
கடை பல்லு சொத்தை ஆகி விட்டது சொத்தை சரி பண்ண முடியுமா
 
11-May-2016 06:43:27 Raja said : Report Abuse
எனக்கு 6 சொத்தை பல் இருக்கு பற்களில் பர்கரையும் உள்ளது என் வயது 20 இந்த வாலிப வயசுல இந்த மாதிரி இருக்குறது எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது இதற்கு எதுனா தீர்வு இருந்தால் சொல்லவும்..................
 
28-Apr-2016 06:07:15 midhuna said : Report Abuse
எனக்கு முரசு கரைந்து பற்கள் ஆடுகிறது பற்களிலும் வலி ஏற்படுகிறது இதற்க்கு எதாவது தீர்வு இருக்கிறதா பதில் உடனே அனுப்பவும்please
 
19-Apr-2016 09:21:30 k.kumaran said : Report Abuse
சார் பல் சொத்தையாக உள்ளது ப்ளீஸ் யுவர் அட்வைஸ்
 
01-Apr-2016 16:42:59 rajalakshmi said : Report Abuse
எனக்கு பல் சொத்தை வலி தாங்க முடியவில்லை அதுக்கு டிப்ஸசொலுங்க .பல் சொத்தை ஆகி பாதி உடய்ந்து விட்டது அந்த பல் தன இப்போ வலிக்குது.vali தங்க mudila
 
31-Mar-2016 00:50:37 மகேஸ்வரி வ said : Report Abuse
என் 2 பல் உடைந்துவிட்டது மேலும் 4 பல் சொத்தை ஆயுர்வேத treatement சொல்லுங்கள்
 
30-Mar-2016 12:42:31 Joe said : Report Abuse
Yenaku sothibal erku vaaliathigama eruku yena பண்றது
 
22-Mar-2016 06:14:59 Amala said : Report Abuse
எனக்கு பல் சொத்தை வலி தாங்க முடியலை ப்ளீஸ் எதாவது சொலுங்களேன். 10 வருசத்துக்கு முன்னாடி வலது பக்கம் கடவா பல் புடுங்கிட்டேன். அதுக்கு அப்புறம் இப்ப அதே வலது பக்கம் கடவா பல் சொத்தை. முகம் ஒடுக்கு விழுந்துடுச்சு என்ன பண்ணுறது ப்ளீஸ் எதாவது சொல்லுங்கள்
 
17-Mar-2016 04:50:52 roshani said : Report Abuse
En கணவருக்கு பற்கள் சுதாக உளது என செய வேண்டும்
 
13-Mar-2016 11:04:46 R k selvakumar said : Report Abuse
Teeth loose for medicine plz
 
09-Mar-2016 01:45:15 Jas said : Report Abuse
பல் ரொம்ப வலிகிது. சொத்த பல் இருக்கு. அதற்கு என்ன தீர்வு.
 
08-Mar-2016 02:55:30 மோகனவல்லி said : Report Abuse
என் மகனுக்கு 4வயது .அவனுக்கு பால் பற்கள் முழுவதும் சொத்தை ஆகி விட்டன.பல் முழுவதும் கரைந்து போய்விட்டன.மருத்துவரிடம் காட்டினால் ஒன்னும் பண்ண முடியாது என சொல்கிறார். அவன் இனிப்பு சாப்பிடுவதையும் நிருத்தமாட்டிகிரன்.இந்த பால் பற்கள் விழுந்து முளைத்தால் சரி ஆகி விடுமா.இல்லை பிரச்சன்னை உண்டா.வலி சொலுங்கள்.
 
08-Mar-2016 02:41:25 dinesh said : Report Abuse
teeth senstivity problem
 
04-Mar-2016 03:37:27 premnath said : Report Abuse
எனக்கு பல்வலி அதிகமாக உள்ளது . இனிப்பு எதுவும் சாப்பிட முடியவில்லை . உடனே பல் வலியெடுக்க ஆரம்பித்து விடுகிறது, சொத்தை பல் உள்ளது. ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்
 
17-Feb-2016 02:59:56 ரம்யா said : Report Abuse
பல் சொத்தை மற்றும் பல் வலி , பல் கரை நீங்க வேண்டும் டிப்ஸ் பிளிஸ்
 
12-Feb-2016 05:14:29 Jo said : Report Abuse
எ பூச்சி பல் ரொம்ப சொத்தையாகி பாதி பல் அரித்து விட்டது. அது ஆடுகிறது.எப்படி வீட்டிலேயே பிடுங்குவது
 
31-Jan-2016 21:57:27 Gopi said : Report Abuse
எனக்கு பல் சொத்தை இருக்கிறது அதை சரி செய்ய ஏதேனும் வழி கூறுங்கல் ப்ளிஸ்ஸ்..
 
28-Jan-2016 09:12:31 indumathi said : Report Abuse
Useful tips
 
16-Jan-2016 21:21:36 raziya said : Report Abuse
ennaku 2varudangala pal vali eruku 8 pal sothiya iruku 3 pal otaiya iruku ethuvum sapita mudiyala pal romba valikuthu ethuku balls thirvu sollunga
 
11-Jan-2016 03:50:57 சுவாமி said : Report Abuse
இந்த பல்பொடி செய்து பின்பு பயன்படுத்தி பார்கிறான் நன்றி
 
07-Jan-2016 01:36:17 aravindh said : Report Abuse
எனக்கு பல் சொத்தை சில நாள்களாக உள்ளது வலி தாங்க முடியல சரி பண்றதுக்கு எதாவது ஐடியா குடுங்க பிளஸ்
 
05-Jan-2016 04:06:26 Nabath said : Report Abuse
சொத்தை pal
 
11-Dec-2015 00:53:32 ரேவதி said : Report Abuse
என்னுடைய குழந்தைக்கு வயது 3, அவனுடைய பால் பற்கள் சொத்தை ஆகிவிட்டன. நாங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டதற்கு வேர் வைத்தியம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அவனுடைய கடவ பற்கள் மற்றும் மேல் தடை பற்கள் கரைந்து கொண்டு போகிறது. இந்த பால் பற்கள் விழுந்து முளைத்தால் சரி ஆகிவிடுமா இல்லை ஏதும் பிரச்னை உண்டா.
 
19-Nov-2015 08:03:01 Narayanan said : Report Abuse
சத்தை பல் இருக்கிறது நிவாரணம் சொலுங்க நான் என்ன பேஸ்ட் use பன்றத்து சொலுங்க
 
25-Sep-2015 11:38:20 Vijay said : Report Abuse
பூச்சி பல் பரவாமல் தடுக்க வழி
 
27-Aug-2015 16:38:30 muthukumaran said : Thank you
நன்றி .பல் வலி பல்ரத்தகசிவுக்கு என்ன வழி
 
24-Aug-2015 04:01:42 beermohammed said : Report Abuse
பல் சுயத்தை இருப்பதால் தலை வலி வருகிறது பல்இல் சி வருகிறது
 
24-Jul-2015 01:22:17 ram said : Report Abuse
palla yellow ah eruku athuku yanna pannalam
 
27-Jun-2015 11:23:13 nanthini said : Report Abuse
Yenaku so many teath damaging I mean 8 pal kita soththaiya eruku Oru pal adachuten balance 7 pal soththai then eppo heavy pain ah eruku pal onnu mattum periya ottaiya eruku adhu romba pain my age 21 I'm girl and married also what can I do right now pls help my teeth pain
 
21-Jun-2015 05:52:25 kalimuthu said : Report Abuse
பல் ரொம்ப வலிக்குது பல்ல்வலி தீரவே mattenkuthue l
 
16-Jun-2015 11:19:13 mariasebation சார்லஸ்.a said : Report Abuse
பல் வலி ரொம்ப athigama irukku ..
 
12-Jun-2015 12:45:01 Balaji said : Report Abuse
Yenakk thinamum pall valippathal yentha porulaum saapida mudiyavillai pleased help yethavathu tips kodunga
 
15-May-2015 04:47:44 kavitha said : Report Abuse
i have a pain in upper left teeth, in that places are swelling, how to cure this
 
01-May-2015 10:36:04 ஜ.Gnanadurai said : Report Abuse
வேல் என்பது வேலங்குச்சி ஆகும். வேப்பன் குச்சி அல்ல.வேப்பங்குச்சி கடினமாக இருக்கும்.பல் துலக்க முடியாது
 
25-Apr-2015 13:07:07 pandiyan said : Report Abuse
Enakku soththai pal athigama irukku adikkadi pal valikkuthu nan eduvaraikkum paldocter kitta pogaveillai so enakku oru dhirvu sollungs plz
 
31-Mar-2015 02:23:43 dinesh karthi said : Report Abuse
ennaku pal vali oru 1 varama vedama valichutte irunthathu innaikkutha naa poi palla pedingitten! but ippavo antha itathula valiku.....!
 
07-Mar-2015 02:18:34 Sathiya said : Report Abuse
சொத்தை பல் வலி அதிகமா இருக்கு கூடவே தலைவலியும் என்ன பண்றது.
 
13-Feb-2015 08:45:42 Arul Selvi said : Report Abuse
பல் சொத்தை மேலும் மற்ற பற்களுக்கு பரவாமல் தடுக்க என்ன செய்வது
 
07-Feb-2015 06:24:11 subha said : Report Abuse
சொத்தை பல் வலி பெயின் ஜாஸ்தியா இருக்கு என்ன பண்றது
 
06-Nov-2014 21:55:00 shanmugam said : Report Abuse
பல்லு ரொம்ப வலிக்குது.உடன வலி நிiகிரமதுரி நிவாரணம் சொலுங்க.ப்லேசிய
 
06-Nov-2014 21:54:58 shanmugam said : Thank you
பல்லு ரொம்ப வலிக்குது.உடன வலி நிiகிரமதுரி நிவாரணம் சொலுங்க.ப்லேசிய
 
22-Oct-2014 23:52:20 Kumar said : Report Abuse
நல்ல எளிய முறை . ஆரம்ப முதல் உபயோகிக்க பல் உறுதி நிச்சயம் .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.