|
||||||||
தோசை (dosai) |
||||||||
தேவையானவை: புழுங்கல் அரிசி - 400 மில்லிகிராம் உளுத்தம்பருப்பு - 100 மில்லிகிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். 2.பிறகு அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். 3.பின்பு , இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்க விடவும். 4.கடைசியாக தோசைக் கல்லில்மாவு ஊற்றி சிறிது எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வேகவைத்து எடுக்கவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|