LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழில் வெளியாகும் ஜாக்கிசானின் புதிய படம் !!

டேனியல் லீ இயக்கத்தில் ஜாக்கிசான் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் ட்ராகன் பிலேட். இந்த பிரமாண்ட படத்தை 9 நிறுவனங்கள் இணைந்து சுமார் 65 மில்லியன் டாலர் செலவில் தயாரித்திருக்கிறார்களாம்.

இந்த படத்தில் ஜாக்கிசானுடன் சேர்ந்து, ஜான் கவுசக், லின் பெங் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

வரலாறு, அமானுஷ்யம், கற்பனை உலகம் என முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் உருவாக்கி இருக்கும் இந்த படத்தில் ஜாக்கியின் அதிரடி சண்டை காட்சிகளும், வயிற்றை குலுங்க வைக்கும் காமெடி காட்சிகளும் இருக்குமாம்.

கடந்த மாதமே சீனா, தைவான் போன்ற நாடுகளில் வெளியான இந்த படம். உலகின் மற்ற நாடுகளில் வருகிற 27ம் தேதி வெளியாகிறதாம். தமிழில் பெயரை மாற்றாமல் டிராகன் பிலேட் என்ற பெயரிலேயே டப் செய்து வெளியிடுகிறதாம், அஸ்வினி பிச்சர்ஸ். ஆக ஜாக்கிசான் ரசிகர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் ஒரு மெகா விருந்து காத்துட்டு இருக்கு....

by Swathi   on 19 Mar 2015  0 Comments
Tags: Dragon Blade   Dragon Blade Tamil   Dragon Blade Movie in Tamil   ட்ராகன் பிலேட்   ஜாக்கிசான்        
 தொடர்புடையவை-Related Articles
தமிழில் வெளியாகும் ஜாக்கிசானின் புதிய படம் !! தமிழில் வெளியாகும் ஜாக்கிசானின் புதிய படம் !!
தமிழ் திரையுலகிற்கு பாடம் கற்பித்த ஹாலிவுட் ஜாம்பவான்கள் !! தமிழ் திரையுலகிற்கு பாடம் கற்பித்த ஹாலிவுட் ஜாம்பவான்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.