LOGO
  முதல் பக்கம்    மற்றவை     Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நகர் ஊரமைப்புத் துறையில் காலிப்பணியிடங்கள் !!

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு துறையில் காலியாக உள்ள 98 நில அளவர், உதவி வரைவாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Surveyor-cum-Assistant Draughtsman

காலியிடங்கள் : 98

வயதுவரம்பு : 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : Draughtsman (Civil) அல்லது Surveyor  பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இப்பணிக்கு பொருந்தும். அதற்கான சான்றிதழை காண்பிக்கப்பட வேண்டும். அதற்கான மாதிரி படிவத்தை www.dtcpexam.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

விண்ணப்பிக்கும் முறை : www.dtcpexam.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் படிவத்தை நிரப்பி பின் அதனை நகல் எடுத்து அதனுடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஐடிஐ சான்றிதழ், தமிழ் வழியில் படிவராக இருந்தால் அதற்கான சான்றிதழ், விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி, வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களின் நகல்களிலும் விண்ணப்பதாரரின்  கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் : ரூ.300. இதனை Director of Town and Country Planing என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

 

ஆன்லைன் விண்ணப்பப்படிவ நகல் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :

Director of Town and Country Planing, 4th Floor, P.T.Lee Chengalvaraya Naiker Building, 807, Anna salai, Chennai - 02

தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வு, படம் வரையும் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள் : சென்னை , கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

ஆன்லைன் விண்ணப்பப்படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்றடைய காடைசி தேதி: 27.07.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dtcpexam.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

by Swathi   on 13 Jul 2015  0 Comments
Tags: DTCP Recruitment   DTCP Jobs   DTCP Surveyor Jobs   தமிழ்நாடு நகர் ஊரமைப்புத் துறை   நில அளவர் காலிப்பணியிடங்கள்        
 தொடர்புடையவை-Related Articles
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
புறநானூறு விளக்கம், Dr. Maruthanayagam speech, Part-௩ புறநானூறு விளக்கம், Dr. Maruthanayagam speech, Part-௩
கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு... கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...
உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி. உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.
நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!! நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!!
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு  - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது
தமிழ் இலக்கியத்தில் மேலாண்மையின் இடம் -இரா.தெ.முத்து தமிழ் இலக்கியத்தில் மேலாண்மையின் இடம் -இரா.தெ.முத்து
நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.