n. இயலமைதி; நோவின்மை; நோவினிற்று விடுபாடு; குணநலம்;இயல்நலம்; இன்னலம்; தொல்லையின்மை; இன்ப அமைதி; இயல் எளிமை; இயல் தளர்வுநிலை; சிக்கலின்மை; எளிமை; (வினை) நோவு தவிர்; தொல்லை நீக்கு; இன்னமைதி அளி; மன அமைதி வழங்கு; சிக்கல் நிலை அகற்று; கட்டுத்தளர்த்து; இணைப்பவிழ்; உடற் சோர்வகற்று; முயற்சிநிலை தளர்த்து; நாடி நரம்புகளை நெகிழ விடு; நெகிழவுறு.