LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

ஈசி கேரட் கேக் (Easy Carrot Cake)

தேவையானவை :


கேரட் துருவியது -2 கப்

ரவா -1 கப்

மைதா -1 கப்

மில்க் மெய்ட் -¼ கப்

வெண்ணை 3 ஸ்பூன்

உப்பு - சிறு பிஞ்ச்

முந்திரி, பாதாம் - அலங்கரிக்க

சர்க்கரை  -தேவையான அளவு

சாக்லேட் - 1

முட்டை - 2

பசுநெய் - 5 ஸ்பூன்


செய்முறை :


1.முதலில் முட்டையை உடைத்து முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளவும்அடுத்து வாணலியில் மைதா, ரவா இரண்டையும் போட்டு லேசாக வறுத்துகொண்டு, உப்பு, மில்க்மெய்ட் சேர்த்து நன்றாக கலக்கவும்அதில் வெண்ணை, நெய், சர்க்கரை சேர்த்து அடிக்கவும் துருவிய கேரட்டை கால் ஸ்பூன் நெய்விட்டு கலந்து, ஓவனில் ஒரு நிமிடம் வைத்து இந்த கலவைகளுடன் சேர்த்து கலக்கவும்.பின் மீதம் உள்ள நெய்யை கேக் ட்ரேயில்விட்டு ஓவனில் 30 நொடிவைத்து சூடாக்கிகொள்ளவும் அதனை கலவையுடன் நன்கு சேரும்படி கலக்கவும் பின் இந்த கலவையை அதில் ஊற்றவும் முக்கால் பகுதி வரைமட்டும் ஊற்றவும் மீதமிருக்கும் கேரட்டை அதன்மேல் தூவவும் 10 நிமிடம் டைம் பிக்ஸ்செய்து ஓவனில் வைக்கவும்


2.இதை ஐந்து  நிமிடம் கழித்து திறந்து அதன்மேல் வறுத்தோ, வறுக்காமலோமுந்திரி அல்லது பாதாமை அலங்கரித்து, மீண்டும் ஓவனை ஆன் செய்யவும் ரெடியானதும் வெளியில் எடுத்து அதன்மேல் சாக்லேட் துருவிபோடவும்.சூட்டிலேயே கரைந்து விடும்.

Easy Carrot Cake

Ingredients for Easy Carrot Cake  :


Shredded Carrot - 2 Cups,

Rava - 1 Cup,

Maida - 1 Cup,

Milk Maid - 1/4 Cup,

Butter - 3 Spoons,

Salt - a pinch,

Cashew Nuts , Almonds - for decoration,

Sugar - as needed,

Chocolate - 1, 

Egg - 2,

Ghee - 5 Spoon.


Method to make Easy Carrot Cake :


1. First add egg and blend it well. Then take a pan add maida and rava and fry it in a low heat. Then add salt and milk maid and blend it well. Then blend the ghee and sugar. Then add shredded carrot and 1/4 tsp ghee and stir it well. Keep this in oven for a minute. Then mix up this in mixture. Stir it well. Then drop the remained ghee in a cake tray and heat this for 1/2 minute and mix this ghee with mixture well and filled this mixture in cake tray. Fill the 3/4 of mixture in tray and then add carrot on it. Heat it for 10 minutes.  

2. Let it be cooled for 5 minutes then add fried cashew nuts and almonds. Then turn on the oven for few minutes. Then add shredded chocolates on it. 


Tasty Easy Carrot Cake is ready to serve.

by kanika   on 25 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.