|
||||||||
ஈஸி கருவேப்பிலை துவையல் (easy curryleaves chutney) |
||||||||
தேவையானவை: கருவேப்பிலை - 2 கப் கடலை பருப்பு - 2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு - 2ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 உப்பு புளி தேவையானவை எண்ணெய் - சிறிதளவு செய்முறை: 1.ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு உளுந்தம் பருப்பு காய்ந்த மிளகாய் மூன்றையும் வறுக்கவும். 2.இதனுடன் உப்பு புளி கருவேப்பிலை சேர்த்து அரைத்தால் சத்து நிறைந்த கருவேப்பிலை துவையல் ரெடி |
||||||||
by vani on 06 Jun 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|