|
|||||
ஈசியான பால் கோவா |
|||||
தேவையானவை : மில்க் மெய்டு - 1 டின் பால் - கால் லிட்டர் தயிர் - 100 கிராம் நெய் - 100 கிராம் செய்முறை : 1.முதலில் ஒரு கனமான பத்திரத்தில் மில்க் மெய்டெய்யும், தயிரையும் போட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும். 2.இதனுடன் பால் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு மரக் கரண்டியால் விடாமல் கிண்டவும் . 3.முதலில் கொஞ்சம் தண்ணியாக இருக்கும். 4.பால் திக் ஆனவுடன் பாதி நெய்யை ஊற்றி கிண்டவும். 5.பால் கோவா பதம் வரும் முன்பு மீதி நெய்யை கொஞ்சம்,கொஞ்சமாக ஊற்றி விடாமல் கிண்டவும். 6.பால் கோவா பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். |
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|