|
||||||||
ஈஸி சாண்ட்விச் (easy sandwich) |
||||||||
தேவையானவை:
பிரெட் -12,
தக்காளி சாஸ், கொத்தமல்லி சட்னி - தேவையான அளவு,
வெங்காயம், தக்காளி, வெள்ளரி - தேவையான அளவு வட்டமாகநறுக்கியதஜாம் - சிறிதளவு.
செய்முறை:
1.பிரெட்டின் ஓரங்களை நறுக்கி எடுத்து விடவும்.
2.முதல் பிரெட்டில் தக்காளி சாஸ் தடவி, அதன் மேல் வெள்ளரித் துண்டை வைக்கவும்.
3.மற்றொரு பிரெட்டியை மேலே வைக்கவும். அதன் மேல் கொத்தமல்லி சட்னி தடவி, வெங்காயம் அல்லது தக்காளித் துண்டுகளை வைக்கவும்.
4.இன்னொரு பிரெட்டைவைத்து, அதன் மேல் சிறிது ஜாம் தடவி, முக்கோணமாக வெட்டி வைக்க சாண்ட்விச் ரெடி! |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|