n. உறழ்வட்டம்; மையத்தை வேறாகக்கொண்ட வட்டம்; சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு; இயற்கைக்கு மாறுபட்டவர்; விசித்திரன்னவர்; கோட்டிக்காரர்; (பெ.) உறழ்வட்டமான; வட்டமான; வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய; ஊடச்சுடைய; கோணெறி வகையில் உறழ்வட்டமான; கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற; இயற்கைக்கு மாறுபட்ட; இயல்பு திரிந்த; விசித்திரமான; பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத; தனிப்போக்குடைய.