|
||||||||
எக் நூடுல்ஸ் (egg noodles) |
||||||||
தேவையானவை: நூடுல்ஸ் -1பாக்கட் முட்டை -1 வெங்காயம் -1 உப்பு -தேவையான அளவு கொத்தமல்லிதழை -சிறிது மிளகுதூள் -1ஸ்பூன் எண்ணை -1ஸ்பூன் செய்முறை: 1.முதலில் நூடுல்ஸை வேகவைத்து தண்ணிர்வடித்து ஆறவைக்கவும். 2.வெங்காயம்,பொடியாக நறுக்கவும். 3.ஒரு கடாயில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி முட்டையை உடைத்து ஊற்றி உப்பு,மிளகுதூள் போட்டு நன்கு வதக்கவும். 4.பிறகு நூடுல்ஸை சேர்த்து கிளறி கொத்தமல்லிதூவி இறக்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|