|
||||||||||||||||||
முட்டை ஆம்லெட் (Egg Omelet) |
||||||||||||||||||
தேவையானவை: முட்டை_1 மிளகு_10 மஞ்சள் தூள்_சிறிது உப்பு_ஒரு துளி செய்முறை: 1.முதலில் முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதில் மிளகுப்பொடி,மஞ்சள்தூள்,உப்பு போட்டு முட்டை அடிக்கும் கரண்டியால் நன்றாக அடித்துக்கொள். 2.அடுப்பில் ஒரு தோசைக்கல்சூடேறியதும் கல்லில் சிறிது எண்ணெய் தடவிவிட்டு முட்டைகலவையை ஊற்றிக் கல்லை லேசாக சுழற்றினால் போதும்.முட்டை வெந்துவிடும்.பின்பு பரிமாறவும். |
||||||||||||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|