|
||||||||
முட்டை பணியாரம் (egg paniyaram) |
||||||||
தேவையானவை : இட்லி மாவு - 2 ஸ்பூன் முட்டை - 1 சீனி - 5 டீஸ்பூன் ஏலப்பொடி - 1 சிட்டிகை எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை ஊற்றி சீனி சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். 2.பின்பு அதனுடன் இட்லி மாவு,ஏலப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும். 3.அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து 2 சொட்டு எண்ணெய் விட்டு மாவை குழிகளில் ஊற்றவும். 4.மாவு ஊற்றியவுடன் அதன் மேல் 1 சொட்டு எண்ணெய் விட்டு மூடி வைத்து அடிப்புறம் வெந்தவுடன் திருப்பி விடவும்.மிகவும் மிருதுவான மாலை சிற்றுண்டி ரெடி! |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|