|
||||||||
எள் சாதம்(sesame rice) |
||||||||
தேவையானவை : சாதம் - 3 கப் உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் பெருங்காயம் - சிறிய கட்டி வெள்ளை எள்- 5 ஸ்பூன் வரமிளகாய்-6 கல் உப்பு - சிறிது கடலை பருப்பு - 1 ஸ்பூன் எண்ணெய் - 5 ஸ்பூன் செய்முறை: 1.வெறும் வாணலியில் எள்ளை பொரியும்படி வறுத்து கொள்ளவும். பருப்பு, வரமிளகாய், பெருங்காயம், உப்பு வறுத்து ஆறியபின் மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்து கடைசியில் எள்ளை அதனுடன் போட்டு பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை சாதத்தில் போட்டு சாதம் உடையாமல் கலக்கவும். கொஞ்சம் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் போடவும். சுவையான எள் சாதம் ரெடி. |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|