LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

இறால் கிரேவி (shrimp gravy)

தேவையானவை :


இறால் - 1/2 கிலோ (சுத்தம் செய்த்தது)

மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீ ஸ்பூன்

மல்லி தூள் - 1 டீ ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்

எலுமிச்சை - 1 மூடி

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - 4 டீ ஸ்பூன் 

கறிவேப்பிலை, மல்லி

சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2


செய்முறை :


1.ஒரு வாணலியில் சின்ன வெங்காயத்துடன், தக்காளி மல்லித்தழை,கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி பின் மிக்ஸ்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.அடுப்பில் வாணலியை  வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும். 


2.மேலும் இதனுடன், அரைத்து வைத்த கலவையைப் போட்டு வதக்கவும். மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும். இது நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே எலுமிச்சை சாரு ஊற்றி உப்பு போட்டு வதக்கவும்.பிறகு கழுவிவைத்த இறாலை இதனுடன் போட்டு அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.குறைவான தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும்.

Shrimp Gravy

Ingredients for Shrimp Gravy : 


Prawn - 1/2 Kg (washed),

Pepper Powder - 1 Tsp,

Chilly Powder - 2 Tsp,

Coriander Powder - 1 Tsp,

Ginger, Garlic Paste - 2 Spoons,

Cumin Powder - 1 Tsp,

Lemon Extract - 1 Tbsp,

Salt - as needed,

Oil - 4 Tsp,

Curry Leaves , Coriander - Little,

Small Onions - 100 g,

Tomato - 2 (Chopped),

Large Onion - 1 Cup (Chopped),

Green Chilies - 2.


Method to make Shrimp Gravy :


1. Fry the onions, curry leaves, coriander leaves and tomato in a frying pan. Then grind this in a mixi. Heat oil in a frying pan then add chopped onions, green chilies and fry it well. Then add ginger garlic paste along with them.

2. Then add the ground masala along with it. Then add chilly powder, coriandder powder and stir it well. After it has boiled then pour the lemon extract, salt and fry them well. 

3. Add cleaned prawn pieces along with it then add pepper powder, cumin powder and fry them well in a low heat. 


Shrimp Gravy is ready to serve.

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.