|
||||||||
இறால் ஊறுகாய் (Shrimp Pickle) |
||||||||
தேவையானவை : இறால் - 1/2 கிலோ (சுத்தம் செய்த்தது) வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கு மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் வரமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் -1 1/2 டீஸ்பூன் வறுத்து பொடிக்க தேவையானவை : கடுகு - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் செய்முறை: 1வெறும் வாணலியில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து பொடிக்கவும். வாணலியில் இறாலை சிறிது எண்ணெய் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் உற்றி இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கி,மிளகாய்த்தூளை சேர்க்கவும். உடனே வருத்த பொடி,உப்பு,வினிகர்,இறால் இவற்றை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும். மீதமிருக்கும் எண்ணெயை ஊற்றவும். ஆறியபின் பரிமாறலாம். |
||||||||
Shrimp Pickle | ||||||||
Ingredients for Shrimp Pickle:
Shrimp-1/2 Kg (Cleaned) Vinegar-1/2 Tbsp Salt-as Needed Turmeric Powder-1/2 Tsp Dry Chilly Powder-2 Tbsp Ginger Garlic Paste-1 Tbsp Sesame Oil-1 1/2 Tsp
Ingredients for Fry and Grind:
Mustard-1/2 Tsp Fenugreek-1/4 Tsp
Procedure to make Shrimp Pickle:
1. Heat a pan, add given frying ingredients and fry without oil and then grind them. Heat oil in a pan, add shrimp along with turmeric powder and fry well and keep aside. Pour oil in a pan, add ginger garlic paste and saute well and then add chilly powder. Then add grinded powder, salt, vinegar, shrimp and stir well and remove from flame. Then add the remaining oil. Allow to cool and serve it.
|
||||||||
by Shiva on 21 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|