ஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 14

  • Venue
    • Online
    • Tamil nadu
    • India
  • Organizer

    ValaiTamil

Events Schedule
DATE TIMINGS
24 Apr 2021 5 am (IST)

சிறப்பு விருந்தினர்: முனைவர். திருமதி .மு .கனகலட்சுமி

நெறியாள்கை : செல்வி கலைப்பிரியா ,திருச்சி

அறிமுக உரை : திரு.ரவி சொக்கலிங்கம் S2S நிறுவனர், துபாய்

தமிழ்ப்பாடல் : செல்வி. பவதாரிணி, துபாய்

பள்ளி முகவரி : சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி புல்லா அவென்யூ சென்னை

சிறந்த செயல்பாடுகள்

1)நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை எழுத்துகளை எளிமையாக படிப்பது எழுதுவது குறித்து முதன் முதலாக கள ஆய்வு செய்தது.

2)விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு பள்ளிகளில் 100 குழந்தைகளை 40 நாட்களில் தமிழ் படிக்க வைத்தது

3)திருவண்ணாமலை மாவட்டத்தில் ,படித்தல் எழுதுதல் ஆகிய திறன்களில் உலக சாதனை நிகழ்த்தியது.

4)உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் பலநாட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தது.

5)நம் மொழியில் மறக்கப்பட்ட மறைத்து வைக்கப்பட்ட வரிவடிவங்கள் அவற்றுக்கான பெயர்கள் உச்சரிப்புகள்.
ஐந்து புத்தகங்கள் எழுதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கைகளால் வெளியிட்டது.

இது மொழியை பரப்பவும் வளர்க்கவும் ஆகியவற்றிற்கானது


ஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 14