ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 38

  • Venue
    • online
    • online
    • chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S & வலைத்தமிழ்

Events Schedule
DATE TIMINGS
01 Sep 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
திருமதி. ப. செந்தில் குமாரி,
பட்டதாரி ஆசிரியர் தமிழ்,
ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி முதல்மைல்,
கூடலூர், நீலகிரி மாவட்டம்.
நெறியாள்கை:
திருமதி. வனஜா
இந்து கார்னேஷன் நடுநிலைப் பள்ளி,
மதுராந்தகம்.
அறிமுக உரை:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்:
செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1. சர்வதேச அளவில் 18 விண்கற்களைக் கண்டறிந்தது , மாணவர்களுக்கு விண்கற்களைக் கண்டறிய வாய்ப்பு பெற்று தந்து ,மற்றும் அறிவியல் அறிஞர்களுடன் மாணவர்கள் உரையாட வாய்ப்பினைப் பெற்று தந்தது.
2. ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு தமிழ் பாடநூல் ஆசிரியர்.
3. அறிவியல் சார்ந்த நிகழ்வுகளில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்து, IISF 2019 - மாணவிகள் கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டனர்.
4. கொரொனா காலத்தில் விழிப்புணர்வு நிகழ்வாக மாணவர்களை கின்னஸ் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்க செய்தது, இணைய வழி வகுப்புகளை நடத்தி வீடுகளுக்கே சென்று ஆய்வு செய்தது, மாணவர்கள் தேசிய வினாடி வினா போட்டிகளில் பங்கேற்கச் செய்தல். 6, 7, 8ஆம் வகுப்பு பயிற்சி புத்தகங்கள் தயாரிப்பு.
5. கல்வித் தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் எடுத்தது, தமழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து அறிவியல் நிகழ்வுகள் நடத்துதல், சிறந்த கருத்தாளராக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கியது

 


ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 38