ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 39

 • Venue
  • online
  • online
  • chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S & வலைத்தமிழ்

Events Schedule
DATE TIMINGS
13 Sep 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
திருமதி. சு. ஷைனி மேத்யூஸ் ,
அரசு உயர்நிலைப் பள்ளி, மிளிதேன், கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம்.
நெறியாள்கை:
திருமதி. செந்தில் குமாரி.
அறிமுக உரை:
திரு. ரவி சொக்கலிங்கம், நிறுவனர்.
தமிழ் பாடல்:
 செல்வி. பவதாரிணி.
சிறந்த செயல்பாடுகள்:
1. 2020_2021 ஆம் ஆண்டுக்கான டாக்டர். ராராமகிருஷ்ணன் விருது
2. பெருந்தொற்று தடை இருந்த காலத்தில் எவ்வித தடையும் இல்லாமல் கல்வியை இணைய வழியாக வீட்டிற்கு நேரடியாக கொண்டு சென்றேன்
3. மேலும் இணைய வழியில் ஓவிய பயிற்சி, பேச்சு, பாடல், நாடகம், ஆங்கிலம் பேசுவது, போன்ற பயிற்சிகள் வழங்கினேன்
4. மாணவர் எண்ணிக்கை குறைந்து பள்ளி மூட இருந்த நிலையில் பள்ளியின் எண்ணிக்கையை மூன்று மடங்காக 2 வருடத்தில் உயர்த்தினார்
5. போட்டித் தேர்வுக்கு பயிற்சிக்கு அளித்து தொடர்ந்து அனைத்து வருடங்களும் பல மாணவர்களை வெற்றி பெற செய்து கல்வி உதவித்தொகை பெற்று வழங்கியது
6. தொடர்ந்து 10 ஆண்டுகளாக 100% தேர்ச்சி வழங்கப்பட்டது

 


ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 39
Share to Social World