ஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு:18

 • Venue
  • Online
  • online
  • Coimbatore
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

  • 9087572178
Events Schedule
DATE TIMINGS
15 May 2021 4.00 PM

சிறப்பு விருந்தினர்:
திருமதி.செ.ரஞ்சிதம்
இடைநிலை ஆசிரியர், ஊ.ஓ.தொ.பள்ளி, நாகமநாயக்கன் பாளையம்,
சூலூர் ஒன்றியம், கோவை.
நெறியாள்கை:
திருமதி.லதா பாலாஜி.
மாநகராட்சி பள்ளி, இடமலைப்பட்டிபுதூர்,திருச்சி
அறிமுக உரை:
திரு.ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர், துபாய்.
தமிழ் பாடல்:
செல்வி.பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
(1) PHONOTIC English teaching ல் மிகச்சிறந்த ஆசிரியராக செயலாற்றி, தனியார் பள்ளிக்குச் சென்ற மாணவர்களை அரசுப் பள்ளியை நோக்கி ஈர்த்து, மாணவர் சேர்க்கையை உயர்த்துதல்.
(2) புதிய பாடப் புத்தக உருவாக்கத்தில் பங்கேற்பு.
(3) சென்னையில், கணினி வழி ( e- content) பாடப்பொருள் உருவாக்கத்தில் பங்கேற்பாளராக பணியாற்றுதல்.
(4) அரசுப்பள்ளி ஆசிரியர்களின், போதிமரம் குழுவின் women ICT பிரிவின் ஆற்றல் மிகு பங்கேற்பாளர்.
(5) பள்ளிக்கான அத்தியாவசிய தேவைகளை ( கழிப்பிடம், குடிநீர், கைகழுவுமிடம் ) முழுமையாக நிறைவேற்றுதல்.
(6) பள்ளியின் கட்டைமைப்பு வசதிகளின் முன்னேற்றம்.

ஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு:18