ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு 20 || முனைவர்: இரா. வனிதா

 • Venue
  • Online
  • online
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

Events Schedule
DATE TIMINGS
22 May 2021 4.00 PM (IST)

சிறப்பு விருந்தினர்:
முனைவர்: இரா. வனிதா
பாரதி நகர்மன்ற நடுநிலைப்பள்ளி
காரைக்குடி.
நெறியாள்கை: லதா பாலாஜி, மாநகராட்சி பள்ளி -இடமலைப்பட்டிபுதூர், திருச்சி.
அறிமுக உரை: திரு. ரவி சொக்கலிங்கம், நிறுவனர், துபாய்.
தமிழ்ப்பாடல்: செல்வி .பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
(1) சமச்சீர் பாடத்திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு நூலாசிரியர்.
(2) மாநில மாவட்ட கருத்தாளராக ஆசிரியர்களுக்கு பயிற்று வழங்கி வருகிறேன். இண்டெல் கணினிப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு .
(3) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு பாடத்தை முதன்முதலாக மெய்நிகர் வகுப்பில் மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு கல்வித் தொலைக்காட்சியில்  ஏழு பாடமும் இணைப்பாடத்தில் பாடமும்
 கற்பித்தேன்.
(4) மாணவர்களுக்கு அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் ஆத்திசூடி,கொன்றை வேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம் இவற்றில் பாடலும் பொருளும் நூல் முழுமையும்  தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் ஆண்டுக்கு ஐம்பது மாணவர்கள் வீதம் பயிற்றுவித்து பரிசு பெற வைத்துள்ளேன்.
(5) திருப்பாவை திருவெம்பாவை போட்டியிலும்,  வீறு கவியரசர் முடியரசனார் பாடலும்  பாரதியார் பாரதிதாசன் பாடலும் பயிற்றுவித்து  மாவட்ட அளவிலான பரிசு பெற வைத்துள்ளேன்.

சிறப்பு விருந்தினர்:

முனைவர்: இரா. வனிதா

பாரதி நகர்மன்ற நடுநிலைப்பள்ளிகாரைக்குடி.

நெறியாள்கை: லதா பாலாஜி, மாநகராட்சி பள்ளி -இடமலைப்பட்டிபுதூர், திருச்சி.

அறிமுக உரை: திரு. ரவி சொக்கலிங்கம், நிறுவனர், துபாய்.

தமிழ்ப்பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.

சிறந்த செயல்பாடுகள்:

(1) சமச்சீர் பாடத்திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு நூலாசிரியர்.

(2) மாநில மாவட்ட கருத்தாளராக ஆசிரியர்களுக்கு பயிற்று வழங்கி வருகிறேன். இண்டெல் கணினிப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு.

(3) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு பாடத்தை முதன்முதலாக மெய்நிகர் வகுப்பில் மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு கல்வித் தொலைக்காட்சியில்  ஏழு பாடமும் இணைப்பாடத்தில் பாடமும் கற்பித்தேன்.