ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு 22 || சீ. பழமலைநாதன்

  • Venue
    • Online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

Events Schedule
DATE TIMINGS
29 May 2021 4.00 PM (IST)

சிறப்பு விருந்தினர்:

சீ. பழமலைநாதன்
பட்டதாரி அறிவியல் ஆசிரியர்
காஞ்சிபுரம் மாவட்டம் 

சிறந்த செயல்பாடுகள்:

1) அறிவியல் பயிற்சிகள் 2012-முதல் 14 வரை (QED) எவரெஸ்ட் எடு சிஸ்டம் என்னும் அமைப்பு மூலம் பள்ளிகளில் அறிவியல் மாதிரிகள் செய்து காட்டியது.

2) மாதாமாதம் அறிவியல் மாதிரிகள் பாடப்புத்தகத்திலுள்ளதை மாணவர்கள் செய்து பார்ப்பது. கணினி கல்வி மாணவர்களுக்கு வழங்கியது. GOOGLE CODE TO LEARN இரண்டு ஆண்டுகள் பங்கு கொண்டு வெற்றி பெற்றது.

3) பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்குபெற்றது இந்திய சர்வதேச அறிவியல் மாநாட்டில் பள்ளி சார்பாக மாணவர்கள் கொல்கத்தாவில் பங்கு கொண்டத. அவர்கள் மேடையில் கலைநிகழ்வு நடத்தியது, மாணவர்கள் விமானபயனம் செய்த்து. VVM என்னும் மத்திய அரசு நடத்தும் இணைய வழி தேர்வில் பங்கு கொண்ட்டது வெற்றிபெற்றது.

4) பள்ளியில் அறிவியல் பயிற்சிகள் எல் அண்ட் டி மற்றும் அகஸ்தியா இண்டர்நேஷனல் சயன்ஸ் செண்டர் மூலம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செய்து காட்டல் மற்றும் மாணவர்கள் நேரிடையாக செய்துபார்த்தல். INDIAN TALENT என்னும் தனியார் அமைப்பு நடத்தும் போட்டித்தேர்வில் பங்கு கொண்டது, மூன்று மாணவர்கள் வெற்றி பெற்றது.

5) ஆசிரியர்கள் குழுவான காஞ்சி டிஜிட்டல் டீம் குழுவில் தொடர்ந்து மூன்றாண்டுகள் மாணவர்கள் பங்குபெறுவது வெற்றி பெற்றது. தமிழ்நாடு அரசு நடத்திய TNIIC பயிற்சியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து சென்னையில் மூன்று நாட்கள் தங்கி பயிற்சி பெற்றது. நூறு நாட்களுக்கு மேலாக இணைய வழி கற்றலில் பங்கு கொண்டது.

6) ஸ்மார்ட் வகுப்பறை தொடுதிறை கணினி எஸ்.பி.ஐ லைப் இன்ஸுரன்ஸ் காஞ்சிபுரம் கிளை மூலம் பள்ளியில் நடைமுறைப்படுத்தியது. பள்ளி செயல்பாடுகளின் அடிப்படையில் கோவை சாய்சிட்டி, காக்னிசெண்ட், கல்வி40, காஞ்சி டிஜிட்டல் மூலம் பள்ளி மாணவர்களுக்கு நான்கு கணினியுடன் மாணவர்களுக்கு கணினி கல்வி ஏற்பாடு செய்தது. 


ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு 22 || சீ. பழமலைநாதன்