ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 25

 • Venue
  • Online
  • Online
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

Events Schedule
DATE TIMINGS
10 Jun 2021 4.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்: பெ.தனபால், M.Sc., B.Ed., M.Phil., M.A., PGDCA.,
முதுகலை இயற்பியல் ஆசிரியர்
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
பஞ்சப்பட்டி, கரூர்.
நெறியாள்கை: திருமதி. லதா பாலாஜி
மாநகராட்சிப் பள்ளி, திருச்சி.
அறிமுகவுரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள் :
1) அரசுப்பள்ளியில் 460 இளம் விஞ்ஞானி மாணவர்களை உருவாக்கி சாதனை
2) பள்ளியில் இளம் விஞ்ஞானிகள் அறிவியல் ஆய்வகம் உருவாக்கம்
3) முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் தயாரித்து எட்டு இலட்சம் மாணவர்கள் மனதில் அறிவியல் விழிப்புணர்வு.
4) அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள்.ஜப்பான், பின்லாந்து, சுவீடன் ஆகிய மேலை நாடுகளுக்கும், இஸ்ரோ, ஐதராபாத் அறிவியல் கழகம் பார்வையிட 88,300 கி.மீ அறிவியல் பயணம்
5) மத்திய அரசின் இன்ஸ்பெயர் விருதில் தொடர்ந்து 9 ஆண்டுகள் சாதனை,20 க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள்.
6) கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிகழ்வாக 80 நிமிடங்களில் 100 அறிவியல் பரிசோதனைகள்.
7) 30 கிராம் நீர் செயற்கைகோள் தயாரித்து - 35 கி.மீ விண்ணில் பயணம். வீதி விஞ்ஞானக்கூடம், கலாம் வழிப்பயணம், 63 கிராமங்களில் – கட்செவி மூலம் அறிவியல் விழிப்புணர்வு பயிற்சி.