ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 30

  • Venue
    • Online
    • Online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

    • 7932145256
    • nomail@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
30 Jun 2021 4.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்: ஆ. கார்த்திக்ராஜா,
ஊ. ஒ. நடுநிலைப் பள்ளி - கத்தாழை,
புவனகிரி ஒன்றியம், கடலூர் மாவட்டம்.
நெறியாள்கை: திருமதி. லதா பாலாஜி 
மாநகராட்சி பள்ளி -இடமலைப்பட்டிபுதூர்,  திருச்சி.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) தனது பள்ளி & அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படும் வகையில் செயல்பாடுகள்.
 2) பயிற்சிதாள்கள் & Online Testக்கென தனியே வலைதளம் www.primaryquestionpaper.blogspot.com (Views-11laks)
 3) பள்ளிக்கென தனியே வலைதளம் - www.pumskathazhai.blogspot.com
 4) பள்ளிக்கென தனியே செயலி - PUMS KATHAZHAI
 5) பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க Online Homework Diary & HomeWork SMS
 மாணவர்கள் வீட்டிலிருந்தும் கற்றல் மேற்கொள்ள ஆர்வமூட்டும்  Online செயல்பாடுகள் - www.kalvi-raja.blogspot.com (Views-10laks)
 6) உடல் நலம் & மனம் நலம் பாதிக்கப்படாமல் ஒரு எளிய Online வழி கல்வி. 
  7) Online KalviRadio - www.kalviradio.com (Views-1.85laks)
சிறப்பு விருந்தினர்: ஆ. கார்த்திக்ராஜா,
ஊ. ஒ. நடுநிலைப் பள்ளி - கத்தாழை,
புவனகிரி ஒன்றியம், கடலூர் மாவட்டம்.
நெறியாள்கை: திருமதி. லதா பாலாஜி
மாநகராட்சி பள்ளி -இடமலைப்பட்டிபுதூர், திருச்சி.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) தனது பள்ளி & அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படும் வகையில் செயல்பாடுகள்.
2) பயிற்சிதாள்கள் & Online Testக்கென தனியே வலைதளம் www.primaryquestionpaper.blogspot.com (Views-11laks)
3) பள்ளிக்கென தனியே வலைதளம் - www.pumskathazhai.blogspot.com
4) பள்ளிக்கென தனியே செயலி - PUMS KATHAZHAI
5) பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க Online Homework Diary & HomeWork SMS மாணவர்கள் வீட்டிலிருந்தும் கற்றல் மேற்கொள்ள ஆர்வமூட்டும் Online செயல்பாடுகள் - www.kalvi-raja.blogspot.com (Views-10laks)
6) உடல் நலம் & மனம் நலம் பாதிக்கப்படாமல் ஒரு எளிய Online வழி கல்வி.
7) Online KalviRadio - www.kalviradio.com (Views-1.85laks) 

ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 30