ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:31

  • Venue
    • Online
    • Online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

    • 7896541230
    • nomail@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
07 Jul 2021 4.00 PM (IST)

சிறப்பு விருந்தினர்: திரு. . தர்மராஜ்
ஊராட்சி  ஒன்றிய ஆரம்ப பள்ளி தேனாடு 
கீழ் கோத்தகிரி அஞ்சல் , நீலகிரி மாவட்டம்.
நெறியாள்கை: திருமதி. கீதா,
தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி,
கார்குடி-முசிறி.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) அதிநவீன  தொழில் நுட்பத்துடன் கூடிய கல்வி முறை 
2) அதிக மாணவர் சேர்க்கைகளை  ஒவ்வொரு ஆண்டும்  நிகழ்த்தும் பள்ளி .
3) வெறும் 4 மாணவர்கள் மட்டுமே இருந்த சூழலில் , இன்று 78 மாணவர்களுடன் வெற்றிநடை போடும்  பள்ளி 
4) தனித்துவம் , தன்னம்பிக்கை , தனி மனித ஆளுமை இவற்றை போதிக்கும் மற்றும் தனித்திறன் போட்டிகளில் எப்போதும் முதலிடம்....உள்கட்டமைப்பில் உயர்ந்து நிற்கும் பள்ளி
5) நடப்பு கல்வியாண்டில் சுமார் 5.5 லட்சம் செலவில் பள்ளி கட்டமைப்பை சுயமாக வடிவமைத்தது 
6) அனைத்து மாணவர்களுக்கும்  4 ஜோடி சீருடைகளை கட்டணம் இல்லாமல் வழங்கி வருவது .
7) தற்காப்பு கலைகள் கராத்தே, சிலம்பம் மற்றும் நடனம் பரதநாட்டியம் நடிப்பு சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (தெருக்கூத்து. நாடகம் . பாட்டு ) போன்றவற்றை  இலவசமாக கற்று தருவது

சிறப்பு விருந்தினர்: திரு. S . தர்மராஜ்

ஊராட்சி  ஒன்றிய ஆரம்ப பள்ளி

தேனாடு கீழ் கோத்தகிரி அஞ்சல் ,

நீலகிரி மாவட்டம்.
நெறியாள்கை: திருமதி. கீதா,

தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி,

கார்குடி-முசிறி.

அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.