ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 32

 • Venue
  • Online
  • Online
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

Events Schedule
DATE TIMINGS
14 Jul 2021 4.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
திரு. இரா. இளவரசன்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
வேடப்பட்டி, சேலம்.
நெறியாள்கை:
திருமதி. லதா பாலாஜி,
மாநகராட்சிப் பள்ளி, இடமலைபுதூர்,
திருச்சி.
அறிமுக உரை:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ்ப்பாடல்:
செல்வி. பவதாரிணி , துபாய்.

சிறந்த செயல்பாடுகள்:
1. ஆசிரியர்களுக்கான தேசிய தகவல் தொழில்நுட்ப விருது பெற்றவர் 2019.
2. தேசிய அளவிலான செயல்திட்ட வழி கற்றுலுக்கான போட்டிக்களில் இருமுறை வென்றவர். (2015 & 2016).
3. மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் தேசிய, சர்வதேச அளவிலான கல்விநிகழ்வில் பங்கேற்றல்.
4. விரைவு துலங்கள் குறியீடு (QR Code) மூலமாக தேர்வு மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் அமைத்தல்.
5. ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான மென்பொருள் உருவாக்கும் மென்பொறியாளர்.
6. மைக்ரோசாப்ட், கூகிள், அடோப் மற்றும் பல மென்பொருள் நிறுவங்களிடம் சாண்றிதழ் பெற்ற ஆசிரியர்.

 


ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 32