ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:36

 • Venue
  • online
  • online
  • chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S & வலைத்தமிழ்

Events Schedule
DATE TIMINGS
11 Aug 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
V. லாசர் ரமேஷ்
ஓ.பி.ஆர். அரசு மேனிலைப்பள்ளி,
ஓமந்தூர், திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம்.
நெறியாள்கை:
திருமதி. கீதா
தலைமை ஆசிரியர், அரசு உயர் நிலைப்பள்ளி,
காருகுடி, முசிறி.
அறிமுக உரை:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்:
செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1. பணியில் சேர்ந்தது முதல் தொடர்ந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை 100% தேர்ச்சி பெற செய்வது.
2. பள்ளி மாணவர்களுக்கு சிறந்த மற்றும் பயிற்சி அளித்தல்.
3. சிறந்த முறையில் கருவிகளை கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தியமைக்காக தேசிய விருது பெற்றது.
4. சூழலில் ஆசிரியர்களுக்கு மற்றும் இணைய வழி வகுப்புகள் நடத்தியது.
5. பள்ளி மாணவர்களை பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செய்தல்.
6. வெளிநாட்டு மாணவர்களுடன் இணைந்து நமது மாணவர்களை பல்வேறு செயலதிட்டங்கள் செய்வித்தல்.
7. கற்றல் மற்றும் கற்பித்தல் பணிக்காக 16க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளை உருவாக்கியது.

 


ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:36